×

தெலங்கானா விமான விபத்து; சென்னை பயிற்சி விமானி உயிரிழப்பு.! முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தெலங்கானா மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி மகிமா உயிரிழந்ததற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவு: தெலங்கானா மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி மகிமா உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்….

The post தெலங்கானா விமான விபத்து; சென்னை பயிற்சி விமானி உயிரிழப்பு.! முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Telangana ,flight crash ,Chennai ,CM ,G.K. ,Stalin ,Tamil Nadu ,Chief Chief Chief Chief Chief Chief Chief Chief Chief ,Mahima ,G.K. Stalin ,crash ,
× RELATED சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக...